விஜயகாந்த் மறைவு - புவனகிரி எம்எல்ஏ இரங்கல்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் இரங்கல் தெரிவித்தார்.;
Update: 2023-12-28 05:56 GMT
எம்எல்ஏ அருண்மொழிதேவன்
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு, கடலூர் மேற்கு மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.