விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்

Update: 2024-06-30 15:43 GMT

எம்எல்ஏக்கள் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட,நகர் ஊராட்சியில் இடைத்தேர்தலை ஒட்டி,வாக்கு சேகரிப்பது மற்றும் தேர்தல் குறித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர், எபினேசர்,மூர்த்தி தலைமையில் இன்று (ஜூன் 30) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் நகர் ஊராட்சியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
Tags:    

Similar News