நெல்லையில் வைரலாகும் மத நல்லிணக்கம்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில் புனரமைக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்பு விழாவில் இந்து அக்கள் சீர்வரிசை கொண்டு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-03-11 10:43 GMT
மதநல்லிணக்கம்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகரில் புனரமைக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று (மார்ச் 10) நடைபெற்றது. இதில் மதநல்லிணக்கத்துக்காக அப்பகுதியை சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தினர் சீர்வரிசை பொருட்களுடன் கலந்து கொண்டனர். இந்த வீடியோவானது தற்பொழுது நெல்லையில் வைரலாகி வருகின்றது.