சேப்பாக்கம் மாணவர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சேப்பாக்கம் மாணவர் விடுதியை பார்வையிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2024-06-22 06:08 GMT

சேப்பாக்கம் மாணவர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம் சேப்பாக்கம் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News