அரசு அருங்காட்சியகத்தில் சிலைகளை பார்வையிட்டு ஆய்வு
கடலூரில் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள சிலைகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-05-31 07:23 GMT
அரசு அருங்காட்சியகத்தில் சிலைகளை பார்வையிட்டு ஆய்வு
கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கட்டடப் பராமரிப்பு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.