ஒத்திகை முகாமை பார்வையிட்டு ஆய்வு

நெல்லிக்குப்பத்தில் ஒத்திகை முகாமை பார்வையிட்டு ஆய்வு

Update: 2023-12-17 16:05 GMT

நெல்லிக்குப்பத்தில் ஒத்திகை முகாமை பார்வையிட்டு ஆய்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஒட்டிய புறநகர் பகுதிகளில் வருகிற டிசம்பர் 18ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள "மக்களுடன் முதல்வர்” என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள முகாமிற்கான ஒத்திகை முகாம் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் உள்ள சுகம் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்ததை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News