கச்சிராயன்குப்பம் பகுதியில் கைப்பந்து போட்டி

கடலூர் மாவட்டம், கச்சிராயன்குப்பம் கிராமத்தில் இன்று கைப்பந்து போட்டி தொடங்குகிறது.

Update: 2024-06-01 02:31 GMT

கைப்பந்து போட்டி

கடலூர் மாவட்டம், சி.என்.பாளையம் ஊராட்சியில் உள்ள கச்சிராயன்குப்பம் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் நிறைவு விழாவை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கைப்பந்து போட்டி இன்று 1ஆம் தேதி மாலை 5 மணியளவில் ஶ்ரீ புஷ்பகிரி மலையாண்டவர் திருக்கோவில் எதிரே நடைபெற உள்ளது.
Tags:    

Similar News