திருச்செங்கோடு சிஎஸ்ஐ தேவாலயத்தில் வாக்கு சேகரிப்பு
திருச்செங்கோடு சிஎஸ்ஐ தேவாலயத்தில் வாக்கு சேகரிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-07 10:06 GMT
தேவாலயத்தில் வாக்கு சேகரிப்பு
இந்தியா கூட்டணி சார்பில் நாமக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் சிஎஸ்ஐ சர்ச் பிரார்த்தனைக் கூட்டத்தில் வாக்குகள் சேகரித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்