ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் வாக்கு இயந்திரம் வைப்பு

ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் வாக்கு இயந்திரம் வைப்க்கப்பட்டது.

Update: 2024-03-24 07:44 GMT

வாக்கு இயந்திரம் வைப்பு

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை முன்னிட்டு ராதாபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட 307 பூத்துக்கான வாக்கு இயந்திரம் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் அனைத்து கட்சிகள் நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று (மார்ச் 23) இரவு கண்டெய்னரின் சீல் உடைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் யூனியன் அலுவலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News