வாக்குப்பதிவு இயந்திரங்கள்: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பும் பணி

வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு நடைபெறும் இடங்களுக்கு வாகனங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-04-18 14:39 GMT

வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு நடைபெறும் இடங்களுக்கு வாகனங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நா

டாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19-ம்‌தேதி அன்று தமிழகத்தில் உள்ள 39 தொகுதி, பாண்டிச்சேரியில் உள்ள 1 தொகுதி என தேர்தல் 40 தொகுதியில் நடைபெற உள்ளது.

இதையடுத்து, நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 295 வாக்குச் சாவடி மையங்களுக்கு - வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வி.வி.பேட் இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பும் பணிகள் நடைபெற்றன.

Tags:    

Similar News