ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து 1500 கன அடியாக சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து 1500 கன அடியாக சரிந்துள்ளது.

Update: 2024-05-26 10:24 GMT

ஒகேனக்கல் காவிரி ஆறு 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து 1500 கன அடியாக சரிவு. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த கனமழை காரணமாக நேற்று வினாடிக்கு சுமார் 2000 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து மழை நின்றுவிட்டால் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு சுமார் 1500 கனஅடியாக சரிந்துள்ளது
Tags:    

Similar News