தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

Update: 2023-11-28 05:49 GMT

அணை நிலவரம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (28-11-2023) கடனா: நீர் இருப்பு 77.30 நீர்வெளியேற்றம் 60 கன அடி.ராமாநதி: நீர் இருப்பு 77.50 அடி வெளியேற்றம் 40 கன அடி.  கருப்பா நதி: நீர் இருப்பு 69.88  கன அடி, நீர் வெளியேற்றம் 40 கன அடி.   குண்டாறு: நீர் இருப்பு 36 .10  கன அடி,  நீர் வெளியேற்றம் 35 கன அடி.  அடவி நயினார்:  நீர் இருப்பு 108 .75 கன அடி,  நீர் வெளியேற்றம் 50 கன அடி.
Tags:    

Similar News