மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

சேலம் மாவட்டம் ,மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 77 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2024-02-23 04:12 GMT

நீர் வரத்து அதிகரிப்பு 

சேலம் மாவட்டம். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 66 கன அடியாக இருந்த நிலையில் இன்று 77 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 64.77 அடியாகவும், நீர் இருப்பு 28.36 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

Tags:    

Similar News