மேட்டூர் அணையின் நீர்மட்டம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 124 கன அடியிலிருந்து 77 கன அடியாக குறைந்துள்ளது
Update: 2024-06-03 09:51 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 124 கன அடியிலிருந்து 77 கன அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 45.79 அடி. நீர் இருப்பு 15.26 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.