மேட்டூர் அணையின் நீர்மட்டம்
மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Update: 2024-06-25 03:48 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 140 கன அடியிலிருந்து 100 கன அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 40.60 அடி. நீர் இருப்பு 12.40 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.