சோலையார் அணைகளின் நீர்மட்ட நிலவரம்..

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் அணைகளின் நீர்மட்ட நிலவரம்.

Update: 2024-04-11 06:03 GMT

அணை

சோலையார் அணை நீர்மட்டம்:04.24/160 அடி நீர்வரத்து:20.60க.அடி வெளியேற்றம்: 50க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:16.89/72 அடி நீர்வரத்து:57க.அடி. வெளியேற்றம்:557க.அடி  ஆழியார் அணை:  நீர்மட்டம்:53.15/120அடி. நீர்வரத்து:215க.அடி. வெளியேற்றம்:297க.அடி. திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:37.27/60அடி  நீர்வரத்து:455கனஅடி வெளியேற்றம்:1194கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 45.13/90அடி. நீர்வரத்து:4கனஅடி வெளியேற்றம்:55கன அடி.
Tags:    

Similar News