பிஏபி அணைகளின் நீர்மட்ட நிலவரம்.

பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளின் நீர் இருப்பு, வரத்து, வெளியேற்றம் குறித்த தகவல்கள்.

Update: 2024-03-29 02:56 GMT
சோலையார் அணை நீர்மட்டம்:07.26/160 அடி நீர்வரத்து:20.02க.அடி வெளியேற்றம்: 50க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:21.03/72 அடி நீர்வரத்து:73க.அடி. வெளியேற்றம்:807க.அடி  ஆழியார் அணை:  நீர்மட்டம்:55.40/120அடி. நீர்வரத்து:167க.அடி. வெளியேற்றம்:201க.அடி. திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:55.89/60அடி  நீர்வரத்து:714கனஅடி வெளியேற்றம்:971கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 46.62/90அடி. நீர்வரத்து:10கனஅடி வெளியேற்றம்:568கன அடி.
Tags:    

Similar News