பிஏபி அணைகளின் நீர்மட்ட நிலவரம்..

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம், நீர் இருப்பு, வெளியேற்றம் குறித்த தகவல்கள்;

Update: 2024-04-10 06:08 GMT
சோலையார் அணை நீர்மட்டம்:04.57/160 அடி நீர்வரத்து:20.25க.அடி வெளியேற்றம்: 50க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:17.15/72 அடி நீர்வரத்து:67க.அடி. வெளியேற்றம்:607க.அடி  ஆழியார் அணை:  நீர்மட்டம்:53.45/120அடி. நீர்வரத்து:195க.அடி. வெளியேற்றம்:297க.அடி. திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:39.15/60அடி  நீர்வரத்து:455கனஅடி வெளியேற்றம்:1217கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 43.34/90அடி. நீர்வரத்து:4கனஅடி வெளியேற்றம்:55கன அடி.
Tags:    

Similar News