தென்காசி அணைகளின் நீர்மட்ட நிலவரம்
தென்காசி அணைகளின் நீர்மட்ட நிலவரம் வெளியாகியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-24 08:46 GMT
நீர்மட்ட நிலவரம்
தென்காசி மாவட்டத்தில் பிரதான அணைகளான, கடையம் அருகே உள்ள 85 அடி முழு கொள்ளளவு கொண்டது. கடனா அணை நீர்மட்டம் 33.50 அடி, 84 அடி முழு கொள்ளளவு கொண்டது, ராமநதி அணையின் நீர்மட்டம் 44.50, 72 அடி கொள்ளளவு கொண்டது,
கருப்பா நதி அணையின் நீர்மட்டம் 32.48, 132 அடி கொள்ளளவு கொண்டது,அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 50 அடியாக உள்ளதாக என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.