பிஏபி அணைகளின் நிலவரம்..

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நிலவரம்...

Update: 2024-03-30 06:18 GMT
சோலையார் அணை நீர்மட்டம்:07.04/160 அடி நீர்வரத்து:20.14க.அடி வெளியேற்றம்: 50க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:20.63/72 அடி நீர்வரத்து:87க.அடி. வெளியேற்றம்:877க.அடி  ஆழியார் அணை:  நீர்மட்டம்:55.35/120அடி. நீர்வரத்து:180க.அடி. வெளியேற்றம்:197க.அடி. திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:54.91/60அடி  நீர்வரத்து:701கனஅடி வெளியேற்றம்:1189கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 46.20/90அடி. நீர்வரத்து:10கனஅடி வெளியேற்றம்:118கன அடி.
Tags:    

Similar News