களைகட்டிய வீரகனூர் ஆட்டுச்சந்தை
வீரகனூர் ஆட்டுச்சந்தை களைகட்டியது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-28 16:21 GMT
களைகட்டியது ஆட்டு சந்தை
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பொங்கல் முடிந்து நடந்த ஆட்டு சந்தையில் விற்பனை அதிகமாக நடைபெற்றது வீரகனூர் ஆட்டுச்சந்தையில், 90 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள், மாடுகள் விற்பனை ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 500 ஆடுகள், 100 மாடுகளை, ஏராளமானோர் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
சேலம், திருச்சி. கடலூர் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும், 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள், கால்நடைகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்