டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் நூலகத்திற்கு நல உதவிகள்.
சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் நூலகத்திற்கு மேஜை, பீரோ உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ;
Update: 2024-02-16 07:49 GMT
தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் ஆழ்வார்திருநகரி நூலகத்திற்கு ஸ்டீல் பீரோ, மேஜை, ரோலிங் நாற்காலி உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில், டிசிடபிள்யூ நிறுவனத்தின் அதிகாரிகள், நூலக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.