குடும்ப பிரச்சினையால் மனைவி தூக்கிட்டு தற்கொலை
குடும்ப பிரச்சினை மனைவி தூக்கிட்டு தற்கொலை
Update: 2023-12-16 06:26 GMT
கடலூர் மாவட்டம் டி. மணலூர் பகுதியை சேர்ந்த அர்ஜூனன் மனைவி மோகனம்மாள் நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக சண்டை வந்துள்ளது. இதில் மனமுடைந்த மோகனம்மாள் வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அவரது மகன் அஜித்குமார் புத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.