சாலையில் நடந்து சென்ற பெண் பைக் மோதி பலி

திருச்செந்தூர் அருகே சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-14 10:27 GMT

விபத்தில் பலி

திருச்செந்தூர் அருகே சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News