பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தும் பணி தீவிரம்

சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தும் பணி தீவிரமாக நடக்கின்றன.

Update: 2024-06-01 07:42 GMT

பைல் படம்

சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.. இதுவரை 248 பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 200 பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டு தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டத்தில் 268 பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தும் பணி தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.‌
Tags:    

Similar News