நொய்யல்பாலம் பகுதியில் பணிகள்: மேயர் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சியின் நொய்யல் பாலம் பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மேயர் தினேஷ்குமார் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் ஆய்வு மேற்கொண்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-11 13:19 GMT
பணிகளை ஆய்வு செய்த மேயர்
திருப்பூர் மாநகராட்சி தினேஷ்குமார் , ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் நடராஜ் தியேட்டர் நொய்யல் பாலம் வடக்கு பகுதியில் இருந்து வளர்மதி பாலம் வரை பூங்கா பின்புறம் நொய்யல் கரையோரம் சாலை அமைத்து அதில் சைக்கிள் உடற்பயிற்சிக்கான தளம் அமைக்கும் பணிகளுக்காக பணியினை ஆய்வு செய்தார்கள்.
உடன் துணை மேயர் பாலசுப்ரமணியம், மாமன்ற உறுப்பினர் திவாகர், சாந்தாமணி, வட்ட கழக செயலாளர் கணேஷ்,மாநகர தலைமை பொறியாளர் லட்சுமணன், உதவி செயற்பொறியாளர் முனியாண்டி ஆகியோர் உள்ளனர்.