மதுரையில் உலக புத்தக தின கொண்டாட்டம்
மதுரை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கிளை சார்பாக நேற்று உலக புத்தக தின கொண்டாட்டம் நடைபெற்றது.;
Update: 2024-04-24 15:05 GMT
மதுரை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கிளை சார்பாக நேற்று உலக புத்தக தின கொண்டாட்டம் நடைபெற்றது.
மதுரை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கிளை சார்பாக நேற்று உலக புத்தக தின கொண்டாட்டம் நடைபெற்றது. மதுரை அகரிணி வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக துவங்கப்பட்ட குழந்தைகளுக்கான தொங்கு நூலகம், நிரந்தர நூலகமாக மாற்றப்பட்டது.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு அக்ரிணி நூலகத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அக்ரினி கிளை சார்பாக 100-க்கும் மேற்பட்ட நூல்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு ஏராளமான சான்றோர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் அக்ரிணி வளாகத்தில் உள்ளோர் பங்கேற்றனர்.