உலக சுகாதார தின விழா
வந்தவாசி ரெட் கிராஸ் சங்க கிளை சார்பில் அரசு பொது மருத்துவமனையில் உலக சுகாதார தின விழா நடைபெற்றது.;
Update: 2024-04-09 14:43 GMT
உலக சுகாதார தினம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ரெட் கிராஸ் சங்க கிளை சார்பில் அரசு பொது மருத்துவமனையில் உலக சுகாதார தின விழா இன்று (09. 04. 2024) தலைமை மருத்துவர் சிவப்பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் ரெட் கிராஸ் சங்க நிர்வாகிகள் சரவணன் ,விஜயன் ,சீனிவாசன் ,மலர் சாதிக் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.