புத்தாண்டை வரவேற்க தயாராகும் இளைஞர்கள்
அலமேடு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்த இளைஞர்கள்;
By : King 24x7 Website
Update: 2023-12-31 13:35 GMT
அலமேடு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்த இளைஞர்கள்
நாளை ஆங்கில புத்தாண்டு 2024 ஆம் ஆண்டு புதிதாக உதயமாகிறது.. இந்நிலையில் பள்ளி பாளையத்தில் செயல்படும் பேக்கரிகளில், புத்தாண்டு கேக்குகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஆங்காங்கே ஊர் இளைஞர்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் அதன் அடிப்படையில் அலமேடு என்ற பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ,பிரம்மாண்டமான முறையில் ஒலி எழுப்பக்கூடிய ஒலிபெருக்கிகளை வைத்துள்ளனர் ..