வாணியம்பாடி அருகே பைக் தடுப்பு சுவர் மீது மோதி இளைஞர் உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் தடுப்பு சுவர் மீது மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-06 09:20 GMT
விபத்து நடந்த இடம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் தடுப்பு வேலி மீது மோதி விபத்து. ஆலங்காயம் அடுத்த மந்தார் குட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் சம்பவ இடத்தில் பலியானர்.
பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் வினித் என்பவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி. நகர போலீசர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.