பழநி அடிவாரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
பழநி அடிவாரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-18 12:30 GMT
கோப்பு படம்
பழனி அடிவாரம் மயிலாடும்பாறை பகுதியில் உறவினர் வீட்டுக்கு வந்த கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து, அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் வாலிபர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது பற்றி பழனி காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.