காந்திபுரம் தெருவில் முதியவர் மாயம்: போலீசார் விசாரணை

காந்திபுரம் தெருவில் பாலமுருகன் என்பவரை காணவில்லை என உறவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Update: 2024-06-16 10:10 GMT

காவல் நிலையம்

விருதுநகர் காந்திபுரம் தெருவில் பாலமுருகன் என்பவரை காணவில்லை உறவினர் காவல் நிலையத்தில் புகார் விருதுநகர் காந்திபுரம் தெரு பகுதியைச் சார்ந்தவர் பாலமுருகன் வயது 52 இவருக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகி வரும் நிலையில் இவர் தனது மனைவியை பிரிந்து வசித்து வருவதாகவும்,

இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இவருடைய தம்பி சுந்தரம் என்பவர் பராமரிப்பிலிருந்து வருவதாகவும் கூறப்படுகிறது இதை அடுத்துக் கடந்த ஜூன் இரண்டாம் தேதி காலை வீட்டிலிருந்து டீ குடிக்க சென்றவர் தற்போது வரை வீடு திரும்பவுமில்லை எனவும்,

அவரை பல்வேறு பகுதிகளில் தேடியும் அவர் கிடைக்காத அடுத்து இணையவழி மூலமாகபுகார் அளித்திருந்ததாகவும் அந்த புகாரை தொடர்ந்து நேற்று 15ஆம் தேதி விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் சுந்தரம் ஆஜராகி தனது அண்ணனை கண்டுபிடித்து தர கோரி மனு ஒன்றை அளித்துள்ளார்

Tags:    

Similar News