மண்டல அலுவலக கட்டுமான பணி - ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாநகராட்சி மண்டல அலுவலக கட்டுமான பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-01-04 08:17 GMT

ஆட்சியர் ஆய்வு 

கடலூர் மாநகராட்சிக்கட்பட்ட முதுநகர் பகுதியில் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் மண்டல அலுவலகம் -IV கட்டுமானப் பணிகள், கம்மியம்பேட்டை பகுதியில் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 2. 50 கோடி மதிப்பீட்டில் மண்டல அலுவலகம் -II கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News