நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் சிறப்பு வாய்ப்பு!!

Update: 2024-04-10 05:02 GMT

NEET Exam

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நேற்றும் இன்றும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை சிறப்பு வாய்ப்பு வழங்கியுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நாடு முழுவதும் 571 நகரங்களில் நடைபெறுகிறது.

Similar News