பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகளே அதிகம் தேர்ச்சி!!
By : King 24x7 Desk
Update: 2024-05-06 05:29 GMT
12 exam girls
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் - 96.44% சதவீதமும் மாணவர்கள் - 92.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.