தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட்!!

Update: 2024-06-22 05:20 GMT

மழை 

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Similar News