பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு!!

Update: 2024-06-22 05:22 GMT

admk members

தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தங்களது கோரிக்கையை சபாநாயகர் ஏற்காத நிலையில் அவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Similar News