சாதி, மத வேறுபாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Update: 2024-08-08 05:11 GMT

ஸ்டாலின் 

சாதி, மத வேறுபாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும் மாமதுரையை போற்றும் விழா இன்று தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறும் என்றும் திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட இடமும் மதுரைதான் என்றும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற விழாக்கள் கூட்டுறவு மற்றும் ஒற்றுமைக்கானதாக இருக்கும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Similar News