உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்வு!!
By : King 24x7 Desk
Update: 2024-08-14 05:21 GMT
chennai flights cancelled
கடைசிநேர புக்கிங் காரணமாக உள்நாட்டு விமானங்களின் கட்டணம் 34 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. டெல்லி, மும்பை, அகமதாபாத், லக்னோ செல்லும் விமானங்களின் முதல் வகுப்பு கட்டணம் உயர்ந்துள்ளது.