குடியரசுத் தலைவர் இன்று நாட்டு மக்களுக்கு உரை!!
By : King 24x7 Desk
Update: 2024-08-14 05:28 GMT
Droupadi Murmu
சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். 78ஆவது சுதந்திர தின நிகழ்வையொட்டி இரவு 7 மணிக்கு மக்களுக்கு திரௌபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.