கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிஐ!!

Update: 2024-08-14 05:53 GMT

kolkata doctor case

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்கியது. கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை கொல்கத்தா காவல்துறை சிபிஐயிடம் ஒப்படைத்தது. கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News