நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்!!
By : King 24x7 Desk
Update: 2024-08-17 05:08 GMT
doctors protest
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் நாளை காலை 6 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நோயாளிகளுக்கு பாதிப்பு இன்றி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தமிழக மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.