கடலூர் அருகே ஐந்து மாத பெண் கைக்குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற தாய் கைது!!
By : King 24x7 Desk
Update: 2024-08-22 05:56 GMT
arrest
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் உள்ள அய்யன் ஏரி அருகில் சாக்கடை கால்வாயில் ஐந்து மாத பெண் கைக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. சிசுவின் கழுத்தை நெரித்து கொன்று நாடகம் ஆடிய தாயை போலீசார் கைது செய்தனர். மேலும் குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.