விநாயகர் சிலை ஊர்வலம்: புதுச்சேரி நகர பகுதிகளில் நாளை போக்குவரத்துக்கு தடை!!
By : King 24x7 Desk
Update: 2024-09-10 05:32 GMT
Ganesha Procession
புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கவுள்ளதால் நகர பகுதிகளில் நாளை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நகர பகுதிகளான அண்ணா சாலை, காமராஜர் காலை, ஆம்பூர் சாலையில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் 12 முதல் மாலை 5 வரை போக்குவரத்திற்கு தடை விதித்து போக்குவரத்து காவல்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.