சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியுள்ளது மாநகராட்சி!!

Update: 2024-09-13 06:55 GMT

amma unavagam

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியுள்ளது மாநகராட்சி. அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். சென்னை மாநகராட்சியில் 388 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

Similar News