வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் திடீர் ராஜினாமா!!

Update: 2024-09-14 05:59 GMT

abdul rahman

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து அப்துல் ரகுமான் திடீர் ராஜினாமா செய்துள்ளார். அப்துல் ரகுமானின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழக வக்பு வாரியத்தின் தலைவராக இருந்த அப்துல் ரகுமான், திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்தவர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். 

Similar News