பாம்பன் தூக்கு பாலத்தில் முதல் கட்ட சோதனை!!
By : King 24x7 Desk
Update: 2024-10-01 06:09 GMT
பாம்பன் ரயில் பாலத்தில் செங்குத்து தூக்கு பாலத்தை மேலே தூக்கி சோதனை நடத்தப்படவுள்ளது.செங்குத்து தூக்கு பாலத்தை முதல் கட்டமாக 10 மீட்டர் தூரம் தூக்கி அதிகாரிகள் சோதனை செய்யவுள்ளனர்.