அனைத்து பேருந்துகளும் வழக்கமான வழித்தடத்தில் இயங்கும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!
By : King 24x7 Desk
Update: 2024-10-16 05:22 GMT
சிறப்பு பஸ்கள் இயக்கம்
சென்னையில் அனைத்து பேருந்துகளும் இன்று வழக்கமான வழித்தடத்தில் இயங்கும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழையால் நேற்று சில வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. சென்னையில் நேற்று பெய்த கனமழையால் சில வழித்தடங்களில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.