தண்ணீர் நிக்காம இருக்கே, அதான் வெள்ளை அறிக்கை: உதயநிதி ஸ்டாலின்
By : King 24x7 Desk
Update: 2024-10-16 06:53 GMT
udhayanithi stalin
தண்ணீர் நிக்காம இருக்கே, அதான் வெள்ளை அறிக்கை என எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி அளித்துள்ளார். சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்ட எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.