சென்னையில் போதை மாத்திரைகள் விற்ற நபர் கைது!!
By : King 24x7 Desk
Update: 2024-12-12 06:14 GMT
சென்னை ஓட்டேரியில் போதை மாத்திரைகள் விற்ற சிவா (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய அரவிந்த் என்பவரின் மனைவி ஷர்மிளாவை ஓட்டேரி போலீசார் தேடி வருகின்றனர்.